/ Tamil Pulvarkal
/ காரியாற்றுத் …
காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி
-
- இவன் சோழபரம்பரையைச் சார்ந்தோன்: உறையூரில் இருந்தோன்: சோழன் நலங்கிள்ளிக்குப் பகைவன்: இவன் பெயர் நெடுங்கிள்ளியெனவும் வழங்கும்: ‘இவனைப் பாடியவர் கோவூர்கிழார். ‘இளந்தத்தன்‘ என்னும் புலவர் இவன் காலத்தவரே. ‘காரியாற்றுத் துஞ்சிய‘ என்பதற்குக் காரியாறென்னுமிடத்தில் இறந்த என்பது பொருள்.