/ Tamil Pulvarkal
/ காவட்டனார்
காவட்டனார்
- இப்பெயர் கானட்டனாரெனவும் வழங்கும்; இவர் பாடலில் வந்துள்ள ‘வசைவு நிற்கு மிசைவு நிற்கும்’ என்பது முதலிய அரிய வாக்கியங்கள் அறிந்து கோடற்பாலன; இவர் செய்த பாடல்கள் - 2; அகநா. 1; புறநா. 1. இவராற் பாடப்பட்டோன் அந்துவன்கீரன்.