/ Tamil Pulvarkal
/ காவற்பெண்டு
காவற்பெண்டு
- .இவர் சோழன் போர்வைக்கோப் பெருநற் கிள்ளியின் செவிலித்தாயென்று தெரிகிறது. காவற்பெண்டு - செவிலித்தாய். இவர் பெயர் காதற்பெண்டு எனவுங் காணப்படுகின்றது; தம் மகன் போர்செய்தற்குச் சென்றானென்னும் பகுதி இவர் வீரக்குடியிற் பிறந்தவரென்பதைப் புலப்படுத்தும்.