/ Tamil Pulvarkal / குடபுலவியனார்

குடபுலவியனார்

  • போர்க்களத்தின் இயல்பைப் பாடுதலில் இவர் ஆற்றலுடையவர்; சினவாதபடி அரசனுக்கு இவர் தருமங்களைக் கூறும் இயல்பு யாரும் கற்றுக்கோடற்குரியதே. “உண்டி கொடுத்தோ ருயிர் கொடுத் தோரே” என்பது இவர் வாக்கு. இவராற் பாடப்பட்டோன் : பாண்டியன் நெடுஞ்செழியன்; இவர்காலத்துப் புலவர் : அவனைப் பாடிய கல்லாடர் முதலியோர்.