/ Tamil Pulvarkal
/ குன்றூர்கிழார் …
குன்றூர்கிழார் மகனார்
-
- இவர் வேளாளர்; நீர் நிறைந்த வயல்களின் இடையேயுள்ள ஓரூரின் மதிலுக்குக் கடலின் இடையேயுள்ள புறமுலர்ந்த கப்பலை உவமை கூறியிருக்கின்றனர். இவராற் பாடப்பட்டோன் போந்தையென்னும் நகரின் தலைவனான நெடுவேளாதனென்பான்.