/ Tamil Pulvarkal / குமணன்

குமணன்

  • இவன் மிக்க கொடையாளி; முதிரமென்னும் மலைக்குத் தலைவன்; இவன்காலம் கடையெழுவள்ளல்களின் பிற்காலம். தன் தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடுபற்றியிருந்தபொழுது பெருந்தலைச் சாத்தனார் இரப்பத் தனது தலை கொடுத்தற்கு வாளைக் கொடுத்தோன். இவன் கொடைவிசேடம் முதலியவற்றை, இந்நூல், 158 - 165 ஆம் பாடல்கள் புலப்படுத்தும். இவனைப் பாடிய புலவர்: பெருஞ்சித்திரனார், பெருந்தலைச் சாத்தனார்.