/ Tamil Pulvarkal
/ கூகைக் கோழியார்
கூகைக் கோழியார்
-
- மயானத்தின் இயல்பை, பழைய மரங்களின் பொந்திற் பிறர் திடுக்கிடும்படி சுட்டுக்குவியென்று ஒலித்துக் கொண்டிருக்கும் கூகைக்கோழிகள் நீங்காதது என்னும் கருத்துப்பட, “முதுமரப் பொத்திற் கதுமென வியம்பும், கூகைக் கோழியானாத், தாழிய பெருங்காடு” (364) என்றமையின், இப்பெயர் இடப்பட்ட தென்று தெரிகின்றது.