/ Tamil Pulvarkal / கொண்கானங்கிழான்

கொண்கானங்கிழான்

  • இவன் கொடை வெற்றி இரண்டுமுடையோன்; கொண்கானமென்னும் மலைக்குத் தலைவன்; கொண்கானம் - கொங்கணம். இவனைப் பாடிய புலவர் மோசிகீரனார்.