/ Tamil Pulvarkal
/ சேரமான்குட்டுவன …
சேரமான்குட்டுவன் கோதை
-
- இவன் இரவலர்க்கு வேண்டியவற்றைக் கொடுப்பவன்; வீரன்; குட்டுவன் - குட்டநாட்டரசன்; குட்டநாடு - மலைநாட்டின் ஒருபகுதி. இவனைப்பாடிய புலவர் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார்.