/ Tamil Pulvarkal / சாத்தந்தையார்

சாத்தந்தையார்

  • இவர், பதினெண்கீழ்க்கணக்கினுளொன்றாகிய திணைமொழியைம்பது என்னும் நூலாசிரியரான கண்ணஞ்சேந்தனாருடைய தந்தையார். மற்போரியல்பு இவர் பா4டலிற் காணப்படுகின்றது. இவராற் பாடப்பட்டோன் சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி.