/ Tamil Pulvarkal / ஐயாதிச் …

ஐயாதிச் சிறுவெண்டேரையார்

    • யாக்கை நிலையாமையை அறிவித்தல் வாயிலாக விரைந்து அறஞ்செய்க என்று இவர் அறிவுறுத்துகின்றார்; சிறுவெண்டேரையாரென்று இந்நூலுள் ஒருவர் பெயர் காணப்படுகின்றது. அவரும் இவரும் ஒருவரோ வேறோ விளங்கவில்லை.

சிறுவெண்டேரையார்

  • ஐயாதிச் சிறுவெண்டேரையாரென்றும் இவர் பெயர் காணப்படுகின்றது.

சிறுவெண்டேரையார்

  • ஐயாதிச் சிறுவெண்டேரையாரென்றும் இவர் பெயர் காணப்படுகின்றது.