/ Tamil Pulvarkal / சோழன் செங்கணான்

சோழன் செங்கணான்

    • இவன் சேரமான் கணைக்கால் இரும்பொறையோடு போர்செய்து அவனைப் பிடித்துக் கட்டிச் சிறைப்படுத்தினான். பொய்கையார் பாடிய ‘களவழிநாற்பது’ என்னும் நூலின் தலைவன் இவனை. இவன்காலத்துப் புலவர் பொய்கையார்; இப்புத்தகம் 635-ஆம் பக்கத்தின் அடிக்குறிப்பைப் பார்க்க.