/ Tamil Pulvarkal / சேரமான்பெருஞ்சே …

சேரமான்பெருஞ்சேரலாதன்

  • இவன், சோழன் கரிகாற்பெரு வளத்தானோடு போர்செய்து புறப்புண்ணுற்று நாணி வடக்கிருந்தான். இவனைப் பாடியவர்கள்: கழாத்தலையார், வெண்ணிக் குயத்தியார். இவன் பெயர் சேரமான் பெருந்தோளாதனெனவும் வழங்கும்.