/ Tamil Pulvarkal / சேரமான் வஞ்சன்

சேரமான் வஞ்சன்

  • இவன் பரிசிலர்க்கு வேண்டியவற்றைக் கொடுப்போன்; இவனைப் பாடிய புலவர் திருத்தாமனார்.