/ Tamil Pulvarkal
/ சோணாட்டுமுகையலூ …
சோணாட்டுமுகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
- முகையலுார்ச் சிறு கருந்தும்பியாரென்றும் பிரதிபேதமுண்டு. திருவள்ளுவமாலையில் 17-ஆம் செய்யுளாகிய, “உள்ளுத லுள்ளி’ என்னும் வெண்பா இவரால் இயற்றப்பெற்றது. இவராற் பாடப்பட்டோன் வல்லார்கிழான் பண்ணன்.