/ Tamil Pulvarkal
/ சோழன்குளமுற்றத் …
சோழன்குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
- தன்னாட்டில் வேளாண்மைத் தொழிலிற் சிறந்து விளங்கிய பண்ணனென்பவனுடைய அரிய குணங்களை இவன் பாராட்டிப் பாடினன். இவனது மற்ற வரலாற்றைப் பாடப்பட்ே்டார் பெயர் வரிசையிற்காண்க.