/ Tamil Pulvarkal
/ சோழியவேனாதி …
சோழியவேனாதி திருக்குட்டுவன்
-
- இவன் மிக்க கொடையாளி; இவனைப் பாடிய புலவர் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
மலையமான் சோழியவேனாதி திருக்கண்ணன்
- இவன் மலையமானாட்டுள்ள கோவலூர்க்கரசன்; முள்ளூர் மலையையுடையவன்; சோழராசனுக்குப் பேருதவி புரிந்தோன்; இரவலர்க்கு வைப்புத்திரவியம் போன்றவன். இவன் பெயர் மலையமான் சோழியவேனாதி திருக்கிள்ளியெனவும் வழங்கும். இவனைப்பாடிய புலவர் மாறோக்கத்து நப்பசலையார்.