/ Tamil Pulvarkal / தித்தன்

தித்தன்

  • இவன் உறையூரிலிருந்த ஒரு சோழன்; “நொச்சி வேலித்தித்த னுறந்தை” (அகநா. 122) . சோழன் போர்வைக்கோப்பெரு நற்கிள்ளியின் தந்தை; அவனோடு மிக்க பகைமைகொண்டிருந்தான்.