/ Tamil Pulvarkal / தும்பிசொகினனார்

தும்பிசொகினனார்

  • தும்பி - ஒருவனை வண்டு; சொகினம் - நிமித்தம். தும்பியை நோக்கிச் செய்திகூறிய சிறப்பால் இவர் இப்பெயர் பெற்றார்போலும்; தும்பிசேர்கீரனாரென்றும் பிரதிபேதமுண்டு; இவருடைய பாடல்கள் குறுந்தொகையிலும் நற்றிணையிலும் உள்ளன.