/ Tamil Pulvarkal / துறையூர் …

துறையூர் ஓடைகிழார்

  • இவர் வேளாளர்; இவர் வறுமையால் மிக்க துன்பமுற்றவரென்று தெரிகிறது. இப்பெயர் துறையூர் அரிசில்கிழாரெனவும் பிரதிகளிலுள்ளது. இவராற் பாடப்பட்டோன் ஆய் என்னும் வள்ளல்.