/ Tamil Pulvarkal / தேர்வண் மலையன்

தேர்வண் மலையன்

  • இவன் சிறந்த வீரன்; சோழன் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளிக்குத் துணையாய்நின்று சேரமான் மாந்தரஞ் சேரலிரும்பொறையை வென்றான்; இவனைப் பாடிய புலவர் வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார்.