/ Tamil Pulvarkal
/ தொடித்தலை …
தொடித்தலை விழுத்தண்டினார்
- தாம் கூறும் முதுமைப்பருவ வருணனையில், ‘தொடித்தலை’ என்னும் அடையைத் தண்டிற்குக் கூறிய சிறப்பால், இவர் இப்பெயர் பெற்றார் : தொடி - பூண். இவராற் பாடப்பட்டோன் ஒல்லையூர்கிழான் மகன் பெருஞ்சாத்தன். திருவள்ளுவ மாலையில் இவர் பெயரோடு பாடல் ஒன்றுள்ளது.