/ Tamil Pulvarkal
/ தொண்டைமான் …
தொண்டைமான் இளந்திரையன்
- இவன் காஞ்சிநகரத்திருந்த ஓரரசன்; பாடுதலில் வல்லவன்; கடியலுார் உருத்திரங்கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப் படைத்தலைவன் இவனே; இவன் பெயர்க் காரணத்தைப் பெரும்பாணாற்றுப்படை, 37-ஆம் அடியின் விசேடவுரையால் உணர்க. இவன் காலத்துப் புலவர் மேற்கூறிய உருத்திரங் கண்ணனாரும் நக்கண்ணையாருமாவார்.