/ Tamil Pulvarkal
/ பக்குடுக்கை …
பக்குடுக்கை நன்கணியார்
-
- நன்கணியாரென்பது இவரது இயற்பெயர்; கணி - சோதிடம்வல்லவன்; உலகத்தை வெறுத்த ஞானியாதலால், இவர் பையையே உடையாகக் கொண்டிருந்தனரென்றும் அதுபற்றியே ‘பக்குடுக்கை’ என்னும் அடை இவர் பெயர்க்குமுன் கொடுக்கப்பட்டதென்றும் தெரிகின்றன; பக்கு - பை (ஐங்குறு. 271) . இவர் ஞானியென்பது இவரது செய்யுளால் அறியலாகும்.