/ Tamil Pulvarkal / நன்னாகனார்

நன்னாகனார்

  • ஆறுகளில் தருமவோடமுண்டென்று இவர் பாடலால் தெரிகின்றது. இவராற் பாடப்பட்டோன் கரும்பனூர்கிழான். பரிபாடலில் இரண்டாம் பாட்டுக்கு இசைவகுத்தவர் இவரே.

நன்னாகனார்

  • ஆறுகளில் தருமவோடமுண்டென்று இவர் பாடலால் தெரிகின்றது. இவராற் பாடப்பட்டோன் கரும்பனூர்கிழான். பரிபாடலில் இரண்டாம் பாட்டுக்கு இசைவகுத்தவர் இவரே.

விரிச்சியூர் நன்னாகனார்

  • தம்முடைய தலைவன் போர்செய்தற்குத் தம்மினும் முந்திச் செல்லுதலை விளக்கிக் கூறியிருத்தலின், இவர் ஒரு வீரராக எண்ணப்படுகிறார்; அன்றி ஒரு வீரன் கூற்றைக் கொண்டு கூறியதுமாம்.