/ Tamil Pulvarkal / நல்லிறையனார்

நல்லிறையனார்

  • இவர் வாக்கிற் காவிரி சிறப்பிக்கப் பெற்றுள்ளது. இவராற் பாடப்பட்டோன் சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன். இறையனார் வேறு; இவர் வேறு.