/ Tamil Pulvarkal / சங்கவருண …

சங்கவருண ரென்னும் நாகரியர்

    • இவர்பாடிய பெருங்காஞ்சித் துறை இனியபொருள் வாய்ந்தது. இவர்பாடல் யாக்கைநிலையாமை முதலியவற்றை வற்புறுத்திக் கூறும்; இவராற் பாடப்பட்டோன் தந்து மாறன்.