/ Tamil Pulvarkal / நாஞ்சில்வள்ளுவன …

நாஞ்சில்வள்ளுவன்

  • இவன் நாஞ்சில்மலையை யுடையவன்; சேரனிடத்து அன்புற்று அவனுக்குப் படைத்துணையாய் நின்றோன்; பரிசிலர்க்கு வேண்டியவற்றைக் கொடுப்போன்; இவனைப் பாடியவர்கள்: ஒளவையார், ஒருசிறைப்பெரியனார், மருதனிளநாகனார், கருவூர்க்கதப்பிள்ளை.