/ Tamil Pulvarkal / நாலைகிழவன் …

நாலைகிழவன் நாகன்

    • இவன் பாண்டியனுடைய வீரன்; மிக்க கொடையையுடையவன்; இவனைப் பாடிய புலவர் வடமநெடுந்தத்தனார். இவன் பெயர் நாலைகிழானாகனெனவும் வழங்கும். ‘நாலை’ என்பதை ‘நரலை’ எனவும் படிப்பதற்கிடமுண்டு.