/ Tamil Pulvarkal / அதியமான் …

அதியமான் நெடுமாஞ்சிமகன் பொகுட்டெழினி

    • இவன் கொடையும் இன்பச்சிறப்பும் வென்றிச்சிறப்புமுடையோன்: இவன் பெயர் அதியமான் மகன் பொகுட்டெழினி எனவும் வழங்கும்; இவனைப் பாடியவர் ஒளவையார்.