/ Tamil Pulvarkal
/ நெடும்பல்லியத்த …
நெடும்பல்லியத்தனார்
- பல்லியம் என்பது பலவாத்தியங்களைக் குறிக்கும். நெடிய பலவாத்தியங்களை உடைமையின், இவருக்கு இப்பெயர் வந்தது; இப்பெயருக்கேற்ப இவர், “நல்யாழாகுளி பதலையொடு சுருக்கிச் செல்லா மோதில் சில்வளைவிறலி” என்று கூறியிருப்பது நோக்கத்தகுந்தது. தலைவனது தூயதன்மையினால் பரத்தைமையுடைய தலைவன் நீங்கி ஒழுகுவதற்கு முனிவரது தூய்மையைக் கண்டு தூய்மையில்லாதார் அஞ்சி விலகியொழுகுவதை இவர் உவமையாகக் கூறியுள்ளார். இவராற் பாடப்பட்டோன் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமி்ப் பெருவழுதி.