/ Tamil Pulvarkal
/ நெட்டிமையார்
நெட்டிமையார்
- இவருக்கு இப்பெயர் உறுப்பால் வந்தது; நெடுமை இமையார். இவராற் பாடப்பட்டோன் பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி. அப்பாண்டியன் பகைவருடைய மதிலை அழித்து ஊரைப் பாழ்படுத்தினமையும், குதிரைகளைச் செலுத்தி அவர் வயல்களை அழித்தமையும், யானைகளால் அவர் குளங்களைக் கலக்கினமையும், அவன் செய்த தருமயுத்தமும் இவர் பாடல்களிற் கூறப்பெற்றுள்ளன.