/ Tamil Pulvarkal / நொச்சி …

நொச்சி நியமங்கிழார்

  • நொச்சிநியமம் - ஓரூர்; இக்காலத்து நொச்சியம் என்று வழங்கப்படுகிறது. இவர் வேளாண்மரபினர்; இவர் பாடல்கள் புறநானூற்றிலன்றி அகநானூற்றிலும், நற்றிணையிலும் காணப்படுகின்றன. நொச்சி நீயக் கிழாரென்று இப்பெயர் சில பிரதிகளில் உள்ளது.