/ Tamil Pulvarkal
/ பரதவர்
பரதவர்
- தென்றிசைக்கட் குறுநிலமன்னர்; “தென்பரதவர் மிடல்சாய” என இந்நூலிலும், “தென்பரதவர் போரேறே” (144) என மதுரைக் காஞ்சியிலும் கூறப்பட்டிருத்தல் காண்க.