/ Tamil Pulvarkal / பழையன்

பழையன்

  • இவன் பாண்டிய நாட்டிலுள்ள மோகூரிலிருந்த குறு நிலமன்னன்; இதனை மதுரைக்காஞ்சியாலுணர்க; இவன் காவன் மரமாக ஒருவேம்பினை வளர்த்துவந்தானென்று பதிற்றுப்பத்தால் தெரிகின்றது; 5-ஆம் பத்தின் பதிகம். சோழநாட்டிற் போரென்னுமூர்க்குத் தலைவனாகப் பழையனொருவன் இருந்தானென்றும் தெரிகின்றது; அகநா. 186.