/ Tamil Pulvarkal
/ பாண்டரங் …
பாண்டரங் கண்ணனார்
-
- இவராற் பாடப்பட்டோன் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி. பாண்டியன் அறிவுடைநம்பி
- இவர் அரசர்; புதல்வர்களால் உண்டாகும் இன்பமானது இம்மையின்பம் எல்லாவற்றிலும் சிறந்த தென்பதை இவர், “படைப்புப்பல படைத்து” என்னும் பாடலால் நன்கு விளக்கியிருக் கின்றனர்; இவர் காலத்துப் புலவர் பிசிராந்தையார்.