/ Tamil Pulvarkal
/ பாண்டியன் …
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
- இவன் கற்றோர்பால் மிக்க மதிப்புடையவனென்றும், கற்றலையே பெரும்பயனாக எண்ணியவனென்றும் இவன்பாடிய பாடல் விளக்கும்; சிலப்பதிகாரக் கதாநாயகனாகிய கோவலனைக் கொல்வித்தவன் இவனே. இதனை அந்நூல் மதுரைக்காண்டத்தின் இறுதிக்கட்டுரையால் உணர்க.