/ Tamil Pulvarkal / பிட்டங்கொற்றன்

பிட்டங்கொற்றன்

  • இவன் குதிரைமலைத்தலைவன். சேரனுடைய சேனாதிபதி. மிக்க கொடையாளிகளுள் ஒருவன். இவன் பெயர் பிட்ட னெனவும் வழங்கும். இவனைப் பாடிய புலவர்கள்: கருவூர்க் கந்தப் பிள்ளை சாத்தனார், காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், உறையூர் மருத்துவன் தாமோதரனார், வடமவண்ணக்கன் தாமோதரனார்.