/ Tamil Pulvarkal
/ புல்லாற்றூர் …
புல்லாற்றூர் எயிற்றியனார்
- இம்மை மறுமைப்பயன்களை இவர் நன்கறிந்தவர். கோப்பெருஞ்சோழன் தன் மக்களோடு போர்செய்தற்கு எழுந்தபொழுது பாடித் தடுத்த அரிய பாடலே இதனை விளக்கும்; புல்லாற்றூர் எயிற்றியாரெனவும் பிரதிபேதமுண்டு. இவராற் பாடப்பட்டோன் மேற்கூறிய கோப்பெருஞ்சோழன்.