/ Tamil Pulvarkal / பெருங்கோழிநாய்க …

பெருங்கோழிநாய்கன்மகள் நக்கண்ணையார்

    • இவராற் பாடப்பட்டோன் சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி. அவனைத் தானாக விரும்பி அவன் வெற்றியைப் பாராட்டி இவர் பாடிய பாடல்கள் மதிக்கற்பாலன; ‘பெருங்கோழி நாய்கன் மகள் ஒருவன் ஒத்த அன்பினாற் காமமுறாதவழியும் குணச் சிறப்பின்றித் தானே காமமுற்றுக் கூறியது’ (தொல். புறத்திணை. சூ. 28. ந.) என்பதும் இதனை வலியுறுத்தும்.