/ Tamil Pulvarkal
/ வடமவண்ணக்கன் …
வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார்
-
- இவராற் பாடப்பட்டோன் தேர்வண்மலையன். அவனை நோக்கி இவர், “உழுத நோன்பகடழிதின்றாங்கு, நல்லமிழ் தாகநீ நயந்துண்ணு நறவே” என்கிறார்; அழி - வைக்கோல். இப்பெயர் வடவண்ணக்கன் பெருஞ்சாத்தனாரெனவும் வழங்கும்.