/ Tamil Pulvarkal
/ அதியமான் …
அதியமான் நெடுமாஞ்சிமகன் பொகுட்டெழினி
-
- இவன் கொடையும் இன்பச்சிறப்பும் வென்றிச்சிறப்புமுடையோன்: இவன் பெயர் அதியமான் மகன் பொகுட்டெழினி எனவும் வழங்கும்; இவனைப் பாடியவர் ஒளவையார்.
பொகுட்டெழினி
- இவன் அதிகமான் நெடுமானஞ்சி யென்பவனுடைய மகன்; இவனைப் பாடிய புலவர் ஒளவையார்.
பொகுட்டெழினி
- இவன் அதிகமான் நெடுமானஞ்சி யென்பவனுடைய மகன்; இவனைப் பாடிய புலவர் ஒளவையார்.