/ Tamil Pulvarkal
/ பொருந்திலிளங் …
பொருந்திலிளங் கீரனார்
-
- “செறுத்த செய்யுள் செய்செந் நாவின், வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்” எனக் கபிலருடைய கல்வி கேள்விகளை இவர் புகழ்ந்திருத்தலால் இவருடைய நற்குணம் வெளியாகின்றது; 53. இவராற் பாடப்பெற்றோன் சேரன் மாந்தரஞ் சேரலிரும்பொறை.