/ Tamil Pulvarkal
/ சோழன் …
சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி
-
- இவன் தித்தனென்னுஞ் சோழனுடைய மகன். அவனோடு பகைத்து நாடிழந்து வறுமையுற்றுப் புல்லரிசிக்கூழை யுண்டிருந்தான்; முக்காவல்நாட்டு ஆமூர் மல்லனைப் பொருது கொன்றான். இவனைப் பாடிய புலவர்கள்: சாத்தந்தையார், பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார்.