/ Tamil Pulvarkal
/ மதுரைத் …
மதுரைத் தமிழக்கூத்தனார்
-
- ஆரியக்கூத்து முதலியவற்றைப் போலத் தமிழ்மொழிக்கேயுரிய கூத்தாற் பெயர்பெற்றவர் இவர். இவருக்குக் கடுவன் மள்ளனார், நாகன்றேவனாரென இரு புதல்வருளர்; அகநா. 70, 164, 354. இவர்பாட்டில் வந்துள்ள உவமையும் தலைவன் தலைவிகளுக்குரிய இல்லறமுறையும் அறிந்து இன்புறற்பாலன.