/ Tamil Pulvarkal / மதுரைப்பூதனிளநா …

மதுரைப்பூதனிளநாகனார்

  • தன்னுடைய தறுகண்மையாற் பகைவருடைய சேனையை அஞ்சுவித்து வேறுபடுத்தும் ஒரு வீரனுக்குக் குடத்திலுள்ள பாலையெல்லாம் தயிராகத் திரிக்கும் சிறுபிரையை இவர் உவமை கூறியிருக்கின்றனர்.