/ Tamil Pulvarkal
/ மதுரை …
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
- கௌசிகனாரென்பது இவரது இயற்பெயர்; ஒருமுனிவர் பெயர் இவருக்கு இடப்பட்டது. பகைவர் சேய்மையிலிருந்தே அஞ்சுதற்குரிய ஒளி தன்பால் அமையப் பெற்ற தலைவனுக்கு நல்லபாம்பு தங்கும் புற்றையும் கொல்லேறு திரிந்துலாவும் மன்றத்தையும் இவர் உவமை கூறியிருக்கின்றார்.