/ Tamil Pulvarkal
/ மதுரை நக்கீரர்
மதுரை நக்கீரர்
- நிலையாமையை இவர் எடுத்துக்காட்டி யிருக்குமுறை மிக அழகிது; 365. இவர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனால் ஆதரிக்கப் பெற்றவர்; கபிலருக்கும் வேள்பாரிக்கும் காலத்தாற் பிற்பட்டவர்; அகநா. 36, 78.