/ Tamil Pulvarkal / மாங்குடி …

மாங்குடி மருதனார்

    • இவர் மதுரைக்காஞ்சி யென்னும் நூலின் ஆசிரியர்; பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனால் நன்கு மதித்துப் பாடப்பட்டார். இவருடைய பிறவரலாறுகளைப் பத்துப்பாட்டில், பாடினோர் வரலாற்றிற் காண்க.