/ Tamil Pulvarkal / மல்லிகிழான் …

மல்லிகிழான் காரியாதி

  • இவன் குடநாட்டையுடைவன்; வருவோர்க்கு வேண்டியவற்றை மிக்க அன்புடன் அளிக்கும் கொடையையுடையான் இவனைப் பாடியவர் ஆவூர் மூலங்கிழார்.